| விஜய்யை பாராட்டிய கமல்! |
|
|
|
| Written by Administrator |
| Tuesday, 24 January 2012 01:29 |
|
விஜய்யை பாராட்டிய கமல்!
![]() நண்பன் படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்து பாராட்டியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா நடிப்பில் இந்த பொங்கலுக்கு ரிலீசான படம் நண்பன். இந்தியில் வெளிவந்த 3-இடியட்ஸ் படத்தின் ரீ-மேக்கான இப்படம், ஹிட்டாகியுள்ளது. இதனால் விஜய் ஏக குஷியில் இருக்கிறார். |




